தனுசு ராசியின் உணவுப் பழக்கங்கள்
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு எடை எளிதில் கூடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மதுபான வகைகளை தவிர்த்து, அதிக தண்ணீர் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய இணைப்புகள்
• தனுசு - ஆரோக்கியம் & உணவு